
-
Improves Body Weight
-
Improves Body Weight
-
Improves Strength
-
Improves Physical
Activity Levels

உடல் எடையை மேம்படுத்துகிறது

தசையை மேம்படுத்துகிறது

வலிமையை மேம்படுத்துகிறது

உடல் செயல்பாடு நிலைகளை மேம்படுத்துகிறது
பெரியவர்கள் அல்லது ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள
தினமும் ஒரு கோப்பை, வெறும் 12 வாரங்களுக்கு.
என்ட்ரசோல் பிளாட்டினம் இலங்கை கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவினால் மருத்துவரீதியாக ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. தலைமை புலனாய்வாளர்: பேராசிரியர் ரணில் ஜெயவர்தன (ஊட்டச்சத்து பேராசிரியர்,மருத்துவ பீடம், கொழும்பு பல்கலைக்கழகம்)
Jayawardena R, Wickramawardhane P, Dalpatadu C, Hills AP, Ranasinghe P. Impact of an oral nutritional supplement on the body composition of older adults with or at risk of malnutrition in an institutionalised setting:
A randomised controlled trial. J Hum Nutr Diet. 2024 Jun 12.
குறிப்பாக வழக்கமான உணவுகள் மூலம் எமது ஊட்டச்சத்து இடைவெளியை பூர்த்தி செய்ய முடியாது.
என்ட்ராசோல் மூலம் ஊட்டச்சத்து இடைவெளியை நிரப்புங்கள்


உங்களுக்கான சரியான ஊட்டச்சத்தை தெரிவு செய்யுங்கள்!
என்ட்ரசோல் எவ்வாறு உதவி செய்கின்றது?
ஊட்டச்சத்து இடைவெளியை நிரப்புகின்றது
ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகின்றது. குறிப்பாக வழக்கமான உணவின் மூலம் புரதம் போன்ற போதுமான ஊட்டசத்துக்களை உட்கொள்வது கடினம்.
வசதியான ஊட்டச்சத்து
சிறிய அளவு உணவின் மூலம் அதிக ஊட்டச்சத்தை பெற இலகுவான வழியாகும்.
யார் அதிக பயனடைய முடியும்?
குறிப்பாக வயதானவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் குறைந்த பசியுடையவர்கள் அதிக ஊட்டச்சத்து தேவை உடையவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
ஊட்டச்சத்து அதிகரிப்பு
புரதம் மற்றும் சக்தி உட்கொள்ளலை அதிகரிக்க பயனுள்ள வழி.
என்ட்ரசோல் எவ்வாறு உதவி செய்கின்றது?
-
ஊட்டச்சத்து இடைவெளியை நிரப்புகின்றதஊட்டச்சத்து இடைவெளியை நிரப்புகின்றத
ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகின்றது. குறிப்பாக வழக்கமான உணவின் மூலம் புரதம் போன்ற போதுமான ஊட்டசத்துக்களை உட்கொள்வது கடினம்.
-
யார் அதிக பயனடைய முடியும்?
குறிப்பாக வயதானவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் குறைந்த பசியுடையவர்கள் அதிக ஊட்டச்சத்து தேவை உடையவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
-
வசதியான ஊட்டச்சத்து
சிறிய அளவு உணவின் மூலம் அதிக ஊட்டச்சத்தை பெற இலகுவான வழியாகும்.
-
ஊட்டச்சத்து அதிகரிப்பு
புரதம் மற்றும் சக்தி உட்கொள்ளலை அதிகரிக்க பயனுள்ள வழி.

நீங்கள் வயதாகும்போது அல்லது நோயிலிருந்து மீண்டு வரும்போது, நீங்கள் அடிக்கடி ஆற்றல் குறைவாகவும், சோர்வாகவும், வழக்கத்தை விட பலவீனமாகவும் உணரலாம். உங்கள் உடலுக்கு வழக்கத்தை விட அதிக ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுவதால், உங்கள் வழக்கமான உணவுகளால் மட்டுமே அதை வழங்க முடியாது.
என்ட்ரசோல் ஆனது சமீபத்திய அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து அறிவைக் கொண்டு அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும் பராமரிக்கவும், ஊட்டச்சத்து இடைவெளியைக் குறைக்கவும் உதவுகின்றது.
சீரான கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்புகள்
வலிமை, ஆற்றல் மற்றும் ஆரோக்கியமான வயதடைதல் ஊட்டச்சத்து தேவைகள் போன்றவற்றிற்கு உதவியாய் அமைகின்றது. குறிப்பாக சிறிய அளவில் அதிக ஊட்டச்சத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
உயர் தரத்திலான புரதச்சத்து
புரதம் உங்கள் தசை இழப்பைக் குறைக்கவும், தசை வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவும். ஆரோக்கியமான தசைகள் உங்கள் வலிமையை ஆதரிப்பதோடு சுறுசுறுப்பான வாழ்விற்கும் உதவியாய் அமையும். என்ட்ரசோலின் ஒவ்வொரு உட்கொள்ளலிலும் 12g புரதத்தை வழங்குகிறது. (2 முட்டைகளுக்கு சமன்)
நார்ச்சத்து
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியில் 70% உங்கள் குடலில் உள்ளது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? நார்ச்சத்து உங்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதன் மூலம் உங்கள் செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவுகின்றது. குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் சமநிலை ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்க உதவுகிறது.
கல்சியம் மற்றும் வைட்டமீன் D
வைட்டமீன் D நம் உடலில் கல்சியத்தை உறிஞ்ச உதவுகின்றது. உங்கள் ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களை பராமரிப்பதில் கல்சியம் மற்றும் வைட்டமீன் D பெறும் பங்கு வகிக்கின்றது.
22வைட்டமீன்கள் மற்றும் தாதுக்கள்
வைட்டமீன்கள் மற்றும் தாதுக்கள் ஆரோக்கியமான வயதடைதல், மற்றும் மீட்புக்கான ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்யகின்றது. என்ட்ரசோல் 22வைட்டமீன்கள் மற்றும் தாதுக்களை வழங்குகின்றது.

வயதடைதல் மற்றும் மீட்பு
ப்ரோகெயார் சூத்திரம் உங்களுடைய ஊட்டச்சத்து இடைவெளியை நிரப்புவதற்கு உதவியாய் அமையும்.
• பசியின்மை, போதுமான ஊட்டச்சத்து உட்கொள்ளாமை
• நோயிலிருந்து மீண்டுவருபர்கள்
• பலவீனமான மற்றும் வயதானவர்கள்
• கூடுதல் ஊட்டச்சத்து அல்லது புரதச்சத்து தேவையுடைய பெரியவர்கள்

குறிப்பாக இலங்கை மக்களுக்கு இடையில் அங்கீகரிக்கப்பட்டு 30 அண்டுகளுக்கு மேலான உலகப்புகழ் பெற்ற சுகாதார நிறுவனம் ஆகும்.
பல தசாப்தகால ஆராய்ச்சி மற்றும் நிபுணத்துவத்தால் ஆதரிக்கப்படும் அதிநவீன மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து தயாரிப்புகளுக்கான அணுகலை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம்.
சுகாதார பராமரிப்பில் ஊட்டச்சத்திற்கு முன்னுரிமை அளிப்பது முக்கியமானது ஆகும். அது நோயாளியின் உடல்நலத்தை மேம்படுத்துவதற்கு மட்டுமல்ல சுகாதார செலவுகளை குறைப்பதற்காகவும் தான். ஆய்வுகளை தொடர்ந்து மீட்சிகளை மேம்படுத்துவதிலும், மருத்துவமனையில் தங்குவதைக் குறைப்பதிலும் ஊட்டச்சத்துக்களின் ஆதரவு முக்கியமானதாகும்.
எங்கள் உற்பத்திகள் நம்பகமானவை என்பதை உலகெங்கிலும் உள்ள நுகர்வோரால் நம்பப்படுவதன் மூலம் தெளிவாகிறது.எமது வர்த்தக நாமமான டயபெட்டசோல் இலங்கையிலும் பல சர்வதேச சந்தைகளிலும் முன்னணியில் விளங்குகிறது.