ஊட்டச்சத்து இடைவெளி என்றால் என்ன?
நீங்கள் உண்ணும் உணவு உடலின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லாதபோது ஊட்டச்சத்து இடைவெளி உருவாகின்றது.



ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள்
நீங்கள் உண்ணும் உணவு உடலின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லாதபோது ஊட்டச்சத்து இடைவெளி உருவாகின்றது.

ஊட்டச்சத்து துணைகள் ஊட்டச்சத்து இடைவெளிகளை நிரப்ப உதவும்
வழக்கமான உணவு மட்டும் போதுமானதாக இல்லாதபோது, பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்ட ஊட்டச்சத்து துணை, உண்ணும் உணவின் மொத்த அளவை அதிகரிக்காமல் புரதம் மற்றும் ஆற்றல் உள்ளிட்ட கூடுதல் ஊட்டச்சத்துக்களைப் பெற ஒரு வசதியான வழியாகும்.
உங்கள் ஊட்டச்சத்து துணையில் புதுப்பித்த நார்ச்சத்து உள்ளதா என்பதைப் பார்க்கவும்.

அறிவியல் அடிப்படையிலான ஊட்டச்சத்து பானம்
தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மிகப்பெரிய பொது பட்டியலிடப்பட்ட சுகாதார நிறுவனத்திடம் இருந்து


ஊட்டச்சத்து இடைவெளியைக் குறைப்பதற்கு எப்படி உதவும்?
-
ஊட்டசத்து
நிலைமை உயர்வடைதல் -
வலிமை அதிகரித்தல்
-
அதிக ஆற்றல்
-
சோர்வு மற்றும் பலவீனம் குறைவடைதல்

ஊட்டச்சத்து
நிலைமை உயர்வடைதல்

வலிமை
அதிகரித்தல்

அதிக
ஆற்றல்

சோர்வு மற்றும்
பலவீனம் குறைவடைதல்
என்ட்ரசோலில் இருந்து அதிகம் பெற்றுக்கொள்ளுங்கள்
பின்வரும் தயாரிப்பு வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் ஊட்டத்துணையின் முழு அளவிலான பயனை பெற முடியும்.



